August 15, 2012

சுதந்திர தின வாழ்த்துகள்

பதிவுலக நண்பர்களுக்கு எனது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்



                இந்தியதேசம் சுதந்திரம் அடைந்த நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. அடைந்த விடுதலைக்குப் பின்னால் உறைந்த ரத்தத்தையும், இழந்த உறவுகளையும் கொண்டுதான் ஒரு நாட்டின் விடுதலைக்கான போரின் தீவிரம் மதிப்பிடப் படுகிறது. 

                 இன்னும் இங்கே அடுத்தவேளை உணவுக்கு நிச்சயமற்ற ஏழைகள் உண்டு.ஒவ்வொரு ஊரிலும் ஒரு தாழ்த்தப் பட்ட சேரி உண்டு.பாதைகளெங்கும் பிச்சைக்காரர்கள் உண்டு. பெண்களின் மீதான வன்முறை உண்டு.தமிழனுக்கும் மலையாளிக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நீதி வழங்கிடும் மைய அரசுகள் உண்டு. சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி வாழும் நிலைமையும் உண்டு. ஊழல் உண்டு. திருட்டும் கொலையும் கொள்ளையும் உண்டு. 

               ஆனால் இதுவெல்லாம் ஒன்று கூட இல்லாத வேறு தேசம், எங்கும் உண்டா? உங்கள் லட்சிய தேசத்தில் இவை இராது என்பதற்கு உங்களுக்கு துணிவு உண்டா? .  இந்திய தேசத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் நெடுஞ்சாலைக்கும், கேஸ் சிலிண்டருக்கும் இன்னொரு இந்தியன் வரிக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறான். நீங்கள் சூளைமேட்டில் சரக்கடித்துக் கொண்டு மட்டையாகித் தூங்கும்போது உங்களைக் காப்பாற்ற இன்னொரு இந்தியன் இரவில் ரோந்து வந்து கொண்டிருக்கிறான். 

              அரசியல்வாதிகளைத் தோலுரித்து, உங்களுக்கான உரிமைகளை வாங்குவதற்கு பதில், தேசத்தை பழிகூறிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் சேர்த்து சுதந்திர தின வாழ்த்துக்கள். 

               எப்படி விடுதலைப் புலிகளை அவர்களின் குற்றம் குறைகளோடு ஒரு "விடுதலை தாகம் கொண்ட மக்கள் இயக்கம்" என்று ஏற்றுக் கொள்கிறோமோ , அதே கோட்டில், இந்திய தேசத்தை அதன் குற்றம் குறைகளோடு என்னுடைய தேசம் என்று பெருமிதம் கொள்வோம்.

                                                                 
by கனவுகளை விற்பவன்
 





44 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

ஓ.கே. வாழ்த்துகள்.. :)

பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
ஓ.கே. வாழ்த்துகள்.. :)//

அதென்னடா ஓ.கே. விருப்பம் இல்லாத மாதிரி.....சரி விடு...

பட்டிகாட்டான் Jey said...

// கேரளாக்காரன் said...
வாழ்த்துக்கள் சார்//

உங்களுக்கும். நன்றி.

TERROR-PANDIYAN(VAS) said...

//அதென்னடா ஓ.கே. விருப்பம் இல்லாத மாதிரி.....சரி விடு...//


அட! யாராவது ஒரு மேட்டர் சொன்னா அதை சரி அப்படினு கேட்டுகிறது இல்லியா? அதான் இங்கிலீஷ்ல ஓ.கே. இதுக்கு தான் நாலு எழுத்து படிக்கனும் சொல்றது. நாலாப்பு பெயிலாகி எருமை மாடு மேச்சிகிட்டு திறிஞ்சா இப்படி தான்.. :)

பட்டிகாட்டான் Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said... 5
//அதென்னடா ஓ.கே. விருப்பம் இல்லாத மாதிரி.....சரி விடு...//


அட! யாராவது ஒரு மேட்டர் சொன்னா அதை சரி அப்படினு கேட்டுகிறது இல்லியா? அதான் இங்கிலீஷ்ல ஓ.கே. இதுக்கு தான் நாலு எழுத்து படிக்கனும் சொல்றது. நாலாப்பு பெயிலாகி எருமை மாடு மேச்சிகிட்டு திறிஞ்சா இப்படி தான்.. :) ///

ஒட்டகம் மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு கோவமா???!!!

சரி சரி ஒட்டகப் பால் ஒரு லிட்டர் பார்சல் அனுப்புடா பரதேசி....

சதீஷ் செல்லதுரை said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் சரிதானா?படிச்சிட்டு சொல்லுங்க http://tamilmottu.blogspot.com/2012/08/blog-post_14.html

MARI The Great said...

இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே!

பட்டிகாட்டான் Jey said...

//சதீஷ் செல்லதுரை said...
சுதந்திர தின வாழ்த்துக்கள் சரிதானா?படிச்சிட்டு சொல்லுங்க http://tamilmottu.blogspot.com/2012/08/blog-post_14.html//

படித்து எனது கருத்தையும் அங்கே சொல்லியிருக்கிறேன் சதீஷ்.

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் வந்து வாழ்த்துகள் சொன்னதற்கு மிகவும் நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// வரலாற்று சுவடுகள் said...
இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே!//

நன்றி. வருகைக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் இங்கே அடுத்தவேளை உணவுக்கு நிச்சயமற்ற ஏழைகள் உண்டு.ஒவ்வொரு ஊரிலும் ஒரு தாழ்த்தப் பட்ட சேரி உண்டு.பாதைகளெங்கும் பிச்சைக்காரர்கள் உண்டு. பெண்களின் மீதான வன்முறை உண்டு.தமிழனுக்கும் மலையாளிக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நீதி வழங்கிடும் மைய அரசுகள் உண்டு. சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி வாழும் நிலைமையும் உண்டு. ஊழல் உண்டு. திருட்டும் கொலையும் கொள்ளையும் உண்டு.//

உண்டு உண்டு உண்டு......

சுதந்திர தினமும் வருஷா வருஷம் வருவது உண்டு....வாழ்த்துகள்...!

Unknown said...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

சீனு said...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

மாணவன் said...

இனிய சுதந்தர தின நல்வாழ்த்துகள்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!

Sivakumar said...

ஓ.கே. ஓ.கே.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.....

ஜெய்ஹிந்த்....

தோடா ஜெய் பேரு வருது.....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின
வாழ்த்துக்கள் நண்பரே!


ஜெய்ஹிந்த்....

பட்டிகாட்டான் Jey said...

//MANO நாஞ்சில் மனோ said...//

வாழ்த்துகளுக்கு நன்றி மனோ.

பட்டிகாட்டான் Jey said...

//சிநேகிதி said...
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்//

நன்றி சிநேகிதி.

பட்டிகாட்டான் Jey said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணே.

பட்டிகாட்டான் Jey said...

/// சீனு said...
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் //

நன்றி சீனு.

பட்டிகாட்டான் Jey said...

///மாணவன் said...
இனிய சுதந்தர தின நல்வாழ்த்துகள்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!//

நன்றி மாணவன்.

பட்டிகாட்டான் Jey said...

// ! சிவகுமார் ! said...
ஓ.கே. ஓ.கே. //

நன்றி நன்றி

பட்டிகாட்டான் Jey said...

///தமிழ்வாசி பிரகாஷ் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.....

ஜெய்ஹிந்த்....

தோடா ஜெய் பேரு வருது.....///

மருதக்காரண்டா..டா...டா...

பட்டிகாட்டான் Jey said...

///மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின
வாழ்த்துக்கள் நண்பரே!


ஜெய்ஹிந்த்....//

ஜாங்கிரி நாலு பார்ஸ்ஸ்ஸ்ஸல்ல்ல்ல்ல்ல்ல்....

மங்குனி அமைச்சர் said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் வாழ்த்திக்கிறேங்கோ.....!

பட்டிகாட்டான் Jey said...

மங்குனி & பன்னி உங்கள் வாழ்த்துகளை பெற்றதில் தன்யனானேன்...

பன்னிப்பயலே போன் ரிங்க் அடிச்சா எடுத்துப்பேசனும்டா...வெங்காயம்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வுட்டம்மா அனுமதியுடன் சுதந்திர தின சிறப்பு பதிவிட்ட பதிவர் குல செம்மல் பட்டிக்காட்டான் ஜெய்க்கு இன்றைய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்கள்.

வைகை said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! :-)

திண்டுக்கல் தனபாலன் said...

ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

பட்டிகாட்டான் Jey said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...//

சரி விடுய்யா..வீட்டுக்கு வீடு வாசப்படி..

பட்டிகாட்டான் Jey said...

//வைகை said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! :-)//

தானைத் தலிவரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

//திண்டுக்கல் தனபாலன் said...
ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!//

தனபாலன் அண்ணே நன்றி.

இந்த TM -க்கு நானா... சுயமா... கஷ்டப்பட்டு மீனிங் கண்டுபிடிச்சிடேன் அண்ணே:)

arasan said...

உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் சார்...

சூளை மேட்டை கொஞ்சம் நோட்டமிடனும் .. அங்கு யார் இருக்காங்க என்று ..
சரக்கடித்து மட்டையாகி தேடுறது என்று வரும்போது கொஞ்சம் டவுட்டு ..

உண்மையை இன்றைய நிலையை மிக எளிமையாய் சொன்ன உங்களுக்கு என் நன்றிகள் அண்ணே

பட்டிகாட்டான் Jey said...


//சூளை மேட்டை கொஞ்சம் நோட்டமிடனும் .. அங்கு யார் இருக்காங்க என்று ..//

பதிவில் உள்ள கருத்துக்கள் என் உள்ளத்தில் இருப்பவை... எழுத்தில் வெளிப்பட்டது “கனவுகள் விற்பவன்” கிட்டேர்ந்து...சோ சூளைமேடு அவர் சொன்னது...நான் சொல்லியிருந்தால் வேற ஏரியாவைத்தான்!!! கோடிட்டிருப்பேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

advance deepavali wishs

பட்டிகாட்டான் Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
advance deepavali wishs//

ஸ்பெல்லிங் கிஸ்டேக் இல்லாம வாழ்த்து சொல்ல கத்துக்கடா _____, _________, ______. மூனு டேஷ் போதும்னு நினைஇகிறேன்

Admin said...

உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் சார்...

பட்டிகாட்டான் Jey said...

//மதுமதி said...
உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் சார்...//

நன்றி அண்ணேன்....

r.v.saravanan said...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

பட்டிகாட்டான் Jey said...

//r.v.saravanan said...
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்

கலாகுமரன் said...

இத்துணை மதங்களிலும் இந்தியாவின் மூச்சு...அருமை.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்துக்கள்! அவசியமான பதிவு! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

LinkWithin

Related Posts with Thumbnails